லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஒசூர் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
 | 

லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஒசூர் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு பகுதியில் லாரியும், காரும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்ததால் அதில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP