வெறியில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! உலகளவில் ட்ரெண்டான சம்பவம்..! 

வெறியில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! உலகளவில் ட்ரெண்டான சம்பவம்..!
 | 

வெறியில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! உலகளவில் ட்ரெண்டான சம்பவம்..! 

நியூயார்க்கில் அரிசோனா என்ற பகுதியில் வசித்து வருபவர் 43 வயதாகும் ஓர் ஆண். இவர் தன்னுடைய துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆர்வக்கோளாறு காரணமாக ஆணுறுப்பின் நுனியில் கடித்துள்ளார். அதன் பிறகு கடிபட்ட இடம் முழுக்க கருமை நிறமாக மாறி உள்ளது. பின்னர் பதறிப்போன அவர் ஃபீனிக்ஸ் என்ற பகுதியில் இருக்கக்கூடிய அரிஸோனா மருத்துவ கல்லூரிக்கு சென்று பரிசோதனை செய்து உள்ளார்.

வெறியில் ஆணுறுப்பை கடித்ததால் நேர்ந்த சோகம்..! உலகளவில் ட்ரெண்டான சம்பவம்..! 

பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு தற்போது அவை சீராகியுள்ளது. அந்த நபர் யார் என்ற விவரத்தை மருத்துவ கல்லூரி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்களால் ஒருமாதக் காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை. இந்த சம்பவம் உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தால் ஒரு சிலர் செய்யும் செய்கையால் சில சமயங்களில் அது விபரீதமாக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இப்படி ஒரு சான்று.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP