தொழில்நுட்ப பணியால் சென்னை வரும் ரயில்கள் தாமதமாகும்

தொழில்நுட்ப பணிகள் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

தொழில்நுட்ப பணியால் சென்னை வரும் ரயில்கள் தாமதமாகும்

தொழில்நுட்ப பணிகள் காரணமாக  பெங்களூருவில் இருந்து சென்னைக்கு  வரும் ரயில்கள் தாமதமாக வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில், அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் தொழில்நுட்ப பணிகள் நடப்பதால் மே 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ரயில் சேவை தாமதமாகும்.

அதன்படி, மே 21-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் டபுள் டெக்கர் ஏ.சி.ரயில் 80 நிமிடங்களும், பெங்களூருவிலிருந்து வரும் பிருந்தாவன் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலுக்கு 60 நிமிடங்களும் தாமதமாக வந்தடையும் என குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP