சென்னை கிண்டியில் போக்குவரத்து நிறுத்தம்!

சென்னை கிண்டி பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமரை சந்திக்க சீன அதிபர் புறப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.டி.சி. சோழா ஹோட்டல் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

சென்னை கிண்டியில் போக்குவரத்து நிறுத்தம்!

சென்னை கிண்டி பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டி ஐ.டி.சி சோழா ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சீன அதிபர் ஹோட்டலில் இருந்து புறப்படவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.டி.சி. சோழா ஹோட்டல் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதோபோல் கோவளம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP