கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது

கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.
 | 

கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது

 
கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கூடலூர் – மலப்புரம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது சாலை சீர்செய்யப்பட்டு, 40 நாட்களுக்கு பிறகு கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP