சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்

சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்

சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தை சுற்றி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஐடிசி ஓட்டல் வரை ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையின் நுழைவுவாயிலான மத்திய கைலாஷ் - சோழிங்கநல்லூர் வரை உள்ள குறுக்கு சாலையும் மூடப்பட்டது. மேலும், இந்திரா நகர் ரயில் நிலையத்தின் முன்பக்க கதவு மூடப்பட்டு, பின் கதவு வழியாக பயணிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP