கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவை ரத்து

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
 | 

கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவை ரத்து

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மழை குறைந்ததும் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கோலை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP