மேட்டூர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் பழனிசாமி நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.
 | 

மேட்டூர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் பழனிசாமி நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.

அணையின் நீர்மட்டம் நாளைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு தற்போது வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது; நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP