இன்றைய பெட்ரோல் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

இன்றைய பெட்ரோல் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!
 | 

இன்றைய பெட்ரோல் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையானது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று சென்னையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் குறித்துப் பார்ப்போம்!

இன்றைய பெட்ரோல் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

மாதம் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையானது அமலுக்கு வந்த பிறகு பெட்ரோ, டீசல் விலை தினமும் மாறி வருகிறது. 
இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள் தோறும் நிர்ணயித்து வருகின்றது. பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றம் இல்லாமல் ரூ.77.83 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் விற்கப்படுகின்றது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP