காலம் பேசாது; ஆனால் பதில் சொல்லும் - ரஜினியின் 'பன்ச்'

காலம் பேசாது; ஆனால் அனைத்திற்கும் பதில் சொல்லும் என சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
 | 

சென்னையில் நேற்று சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

காலம் பேசாது; ஆனால் பதில் சொல்லும் - ரஜினியின் 'பன்ச்'

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, "ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை. அதேபோல் 'புறநானூறு புதிய வரிசை' நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை. இதனை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். அனைத்து இளைஞர்கள் கையிலும் இந்த புத்தகம் இருக்க வேண்டும். 

காலம் எப்போதும் பேசாது; ஆனால் அது அனைத்திற்கும் பதில் சொல்லும்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP