திபெத்தியர்களை தேடி விடுதிகளில் சோதனை!

சீன அதிபர் வருகையையொட்டி போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க திபெத்தியர்களை தேடி விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

திபெத்தியர்களை தேடி விடுதிகளில் சோதனை!

சீன அதிபர் வருகையையொட்டி போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க திபெத்தியர்களை தேடி விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் அக்11 ஆம் தேதி சென்னை வரவுள்ளார். சீன அதிபர் வருகையின் போது அவருக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சீன அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க உளவுத்துறையினர் மற்றும் போலீசார் தனியா விடுதிகள், கல்லூரி விடுதிகளில் திபெத்தியர்கள் தங்கியுள்ளனரா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP