சென்னை வரும்  சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட  திபெத்தியர்கள் கைது 

சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

சென்னை வரும்  சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட  திபெத்தியர்கள் கைது 

சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் அருகே முழக்கமிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 6 பேர் திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 4 சீன இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேரில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP