தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஹா புயல் அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 6 செ.மீ., இழுப்பூரில் 5 செ.மீ., மயிலாடுதுறை, கோவில்பட்டியில் 3 செ.மீ., கரூர், வால்பாறை, மாயனூர், திண்டிவனத்தில் 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP