அரசு பேருந்து மீது பைக் மோதியதில் மூவர் பலி 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

அரசு பேருந்து மீது பைக் மோதியதில் மூவர் பலி 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தபால்மேடு பகுதியில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்று பேரும் மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP