திருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 | 

திருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவில், புத்தேரி குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. குளத்தின் தண்ணீர் அருகில் உள்ள தண்டவாளத்தில் தேங்கியுள்ளதால் தண்டவாளம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP