திருத்தணி - 111...சென்னை -107... வாட்டி வதைத்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 15 இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது.
 | 

திருத்தணி - 111...சென்னை -107... வாட்டி வதைத்த வெயில்

தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணி - 111, வேலூர் - 109, சென்னை - 107, மதுரை, நெல்லையில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாகை மற்றும் புதுச்சேரியில் தலா 104, திருச்சி, கடலூரில் 103, காரைக்கால் மற்றும் சேலத்தில் தலா 102, பரமத்தி, நாமக்கலில் 100 டிகிரி  வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP