மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளை தொடர்ந்து இவர்களும் மாற்றம்!

மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளை தொடர்ந்து, 16 மாவட்ட வருவாய் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளை தொடர்ந்து இவர்களும் மாற்றம்!

மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளை தொடர்ந்து, 16 மாவட்ட வருவாய் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை, நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்ட வருவாய் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP