அத்திவரதர் தரிசனத்திற்கு பிரதமர் வருவதாக தகவல் இல்லை: மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் தரிசனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதாக இதுவரை தகவல் இல்லை என்று காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையார் தெரிவித்துள்ளார்.
 | 

அத்திவரதர் தரிசனத்திற்கு பிரதமர் வருவதாக தகவல் இல்லை: மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் தரிசனத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி வருவதாக இதுவரை தகவல் இல்லை என்று காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையார் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்திவரதர் தரிசனத்திற்கு வந்தவர்களில் 100 பேர் மயங்கி விழுந்ததாக சமூகவலைதளங்களில் வெளியான தகவல் தவறு என்று குறிப்பிட்ட ஆட்சியர், அத்திவரதரை தரிசனம் செய்ய குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விஐபிக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP