பிரபல நடிகர் வீட்டில் திருட்டு: போலீஸ் விசாரணை

பிரபல நடிகரான இமான் அண்ணாச்சி, சென்னை அரும்பாக்கம், ராஜீவ்காந்தி நகரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 41 சவரன் தங்க நகை காணாமல் போனதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
 | 

பிரபல நடிகர் வீட்டில் திருட்டு: போலீஸ் விசாரணை

நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டில் நகை திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை மற்றும்  குணச்சித்திர நடிகரான இமான் அண்ணாச்சி, சென்னை அரும்பாக்கம், ராஜீவ்காந்தி நகரில் உள்ள வீட்டில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன் வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 41 சவரன் தங்க நகை காணாமல் போனதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் நகை திருடு போனது குறித்து அரும்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP