மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக உள்ளது.
 | 

மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக உள்ளது. 

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 15000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியில் இருந்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும், நீர் வெளியேற்றம் 12,600 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 12,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP