புதிய  தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசுடையது: திருமா

புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளத என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 | 

நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலவு, செவ்வாய்க்கு செல்ல பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க உரிய தொழில்நுட்பங்கள் இல்லை என தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என குறிப்பிட்ட அவர், இந்த சம்பவமே கடைசியா இருக்க வேண்டும் என்றும்  ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP