மேட்டூர் அணையின் நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 65,700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
 | 

மேட்டூர் அணையின் நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 65,700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் தற்போதைய நீர்மட்டம் 120.70 அடியாகவும், நீர் இருப்பு 94.59 டி.எம்.சியாகவும், நீர்வரத்து 73,000 கன அடியாகவும் உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 70,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP