பாலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலையும் உயர்ந்தது

ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நெய், பால் பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
 | 

பாலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலையும் உயர்ந்தது

ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நெய், பால் பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.460லிருந்து ரூ.495 ஆகவும், பனீர் ஒரு கிலோ ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450 ஆகவும், பால்பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.320 ஆகவும், பால்கோவா கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரைலிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27, வெண்ணெய் அரை கிலோ ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.240 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிட்ததக்கது.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP