வலிமை மிக்க நாடு என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளது: தம்பிதுரை

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை பிரதமர் மோடி அரசு நிரூபித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 | 

வலிமை மிக்க நாடு என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளது: தம்பிதுரை

இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை பிரதமர் மோடி அரசு நிரூபித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவுடனான கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல எனவும், பாஜகவை வளர்க்க அதிமுக கொள்கைகளை விட்டுதரவில்லை எனவும் கூறினார். மேலும், காங்- திமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP