ஒருதலை காதலால் எல்லைமீறிய இளைஞர்.. கொந்தளித்த மாணவி குடும்பத்தினர் எடுத்த முடிவு...

ஒருதலை காதலால் எல்லைமீறிய இளைஞர்.. கொந்தளித்த மாணவி குடும்பத்தினர் எடுத்த முடிவு...
 | 

ஒருதலை காதலால் எல்லைமீறிய இளைஞர்.. கொந்தளித்த மாணவி குடும்பத்தினர் எடுத்த முடிவு...

பெங்களூருவில்  வசித்து வரும் தனியார் கல்லூரி மாணவி ராதிகாவை அதே கல்லூரி மாணவர் குமார் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த கல்லூரியில் என்ற சீனியர் அந்தஸ்துடன் வலம் வந்துள்ளார். ஆனால், ராதிகா குமாரின் காதலை ஏற்கவில்லை. பின்னர் காதல் செய்யுமாறு தொந்தரவு அளிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ராதிகா வீட்டிற்கு மதுபோதையில் வந்த குமார் தரக்குறைவாக பேசியுள்ளார்.

ஒருதலை காதலால் எல்லைமீறிய இளைஞர்.. கொந்தளித்த மாணவி குடும்பத்தினர் எடுத்த முடிவு... அவரின் அம்மாவிடம் சென்று மிரட்டி ரூ.10,000 பணம் வாங்கியுள்ளார், மேலும் ராதிகாவின் உறவினர் வீடுகளுக்கும் சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி காவல்நிலைத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP