தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை: டி.என்.பி.எஸ்.சி

குரூப் 2 பாடத்திட்டத்தில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
 | 

தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை: டி.என்.பி.எஸ்.சி

குரூப் 2 பாடத்திட்டத்தில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வில் பொதுத் தமிழ் பாடத்தை நீக்கிவிட்டு முதன்மை தேர்வில் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமான பிரதான தேர்வுக்கு தமிழ் குறித்த பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது. எனவே தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தமிழ் பாடம் நீக்கியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

newstm.in

குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்! பொதுத்தமிழ் பாடம் நீக்கம்..

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP