வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
 | 

வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இன்று முதல் மார்ச் 26ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்பாளர்கள் வைப்பு தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும் எனவும், வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP