ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு

ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடி வருவாயை காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு

ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடி வருவாயை காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேப்பியார் குழுமத்தின் 32 இடங்களில் கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், ரூ.350 கோடி வருவாயை கணக்கில் காட்டவில்லை என்றும், ஜேப்பியார் குழும இடங்களில் இருந்து ரூ.5 கோடி மற்றும் ரூ.3 கோடிக்கு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP