தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் காலமானார்

இந்தியாவின் பழமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் காலமானார். இன்று பிற்பகல் 2.40 மணிக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் இயற்கை எய்தினார். தருமபுரம் ஆதீனம் காலமானார் என்ற செய்தியை கேள்விபட்ட பக்தர்கள் கண்னீர் சிந்தினர்.
 | 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP