“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”

சந்திரயான் -2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவரது வாழ்த்து செய்தியில், ‘130 கோடி இந்தியர்களின் உதடுகள் முணுமுணுக்கின்றன.“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”. இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது’ என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP