ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 4 வகை பாதுகாப்புகளுடன் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுகிறது; இதை ஏன் அரசியலாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, ஹைட்ரோகார்பன் 150 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆனது; இது புதிதல்ல. ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள்’ என்றார்.

மேலும், அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையே; மக்களும், மாணவர்களும் நீட் தேர்வை ஏற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP