அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் ரம்பாவின் மகள்..... வீடியோவில் நீங்களே பாருங்க...!

அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் நடிகை ரம்பாவின் மகள்.
 | 

அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் ரம்பாவின் மகள்..... வீடியோவில் நீங்களே பாருங்க...!

அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் நடிகை ரம்பாவின் மகள். 

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் சினிமா நடிகைகளுக்கு ரசிகர்கள் ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைப்பது வழக்கம், மீனாவிற்கு கண்ணழகி, சிம்ரனுக்கு இடையழகி என்பதுபோல், ரம்பாவிற்கு தொடையழகி என்று பெயர் வைத்தனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ரம்பா , கனடாவில் உள்ள தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழக்கு போட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

இதில், வெளிநாட்டில் கல்வி பயிலும் ரம்பாவின் ஒரு பெண் குழந்தை பியானோ வாசிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்,  அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 <

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#daughtergoals #schoolgirl #musictime #pianotime #pianogram #musicnotes

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

>

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP