9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞரை பிடித்த கிராம மக்கள் செய்த காரியம்

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞரை பிடித்த கிராம மக்கள் செய்த காரியம்
 | 

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞரை பிடித்த கிராம மக்கள் செய்த காரியம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சேர்ந்த 9 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்ற இளைஞர் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அந்த இளைஞனின் பேச்சை நம்பி அவருடன் சிறுமி சென்றுள்ளார். ஆனால் அந்த சிறுமியை தனத வீட்டிற்கு அழைத்துச்சென்ற ஸ்ரீனிவாஸ் அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியை அவரது வீட்டருகே கொண்டு ஸ்ரீனிவாஸ் விட்டுச்சென்றார். எனினும் சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பாட்டி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையை விளக்கிய சிறுமி கூறியுள்ளார். இதையறிந்த உறவினர்கள் அங்கிருந்து தப்ப முயன்ற ஸ்ரீனிவாஸை சுற்றி வளைத்து பிடித்தனர். சிலர் தாக்கியதில் அவர் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP