கல்யாணம் ஆன உடனே குழந்தை பிறந்திடாது... அமைச்சரின் அடடே பதில்!

பள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருதில்லை என்ற திமுகவின் விமர்சனத்துக்கு, கல்யாணம் ஆன உடனேயே குழந்தை பிறந்துவிடாது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அசத்தலாக பதிலளித்துள்ளார்.
 | 

பள்ளிக்கல்வித் துறையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்று திமுகவைச் சேர்ந்த ஐ.பெரியசாமி அண்மையில் விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக, தமிழக  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் இன்று கேள்வியெழுப்பட்டது. அதற்கு, "பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து பெரியசாமியுடன் விவாதம் நடத்த தயார். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள், அடுத்த  ஆண்டுதான் தெரிய வரும். ஒருவருக்கு கல்யாணம் ஆனதும் உடனே குழந்தை பிறந்துவிடாது" என்று அமைச்சர் அசத்தலாக பதிலளித்தார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP