கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்: ஜி.கே.வாசன்

நாடளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 | 

கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்: ஜி.கே.வாசன்

நாடளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஏற்கனவே அதிமுகவிடம் எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம் என்றும் ஒத்த கருத்தை ஏற்படுத்தக் கூடிய அதிகாரம் அவர்களிடமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP