வாஜ்பாய் போன்று தம்பிதுரை உள்ளார்: கனிமொழி

தவறான கட்சியில் சரியான மனிதராக இருந்த வாஜ்பாய் போன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அதிமுகவில் இருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 | 

வாஜ்பாய் போன்று தம்பிதுரை உள்ளார்: கனிமொழி

தவறான கட்சியில் சரியான மனிதராக இருந்த வாஜ்பாய் போன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அதிமுகவில் இருப்பதாக திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தவறான கட்சியில் சரியான மனிதராக வாஜ்பாய் இருந்தது போன்று அதிமுகவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாஜக பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினருக்கும் புரியும்.

அரசியலமைப்பை காக்க போராடும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கும் என்று கனிமொழி கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP