2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே செம்மேடு சீக்குப் பாறை பகுதியில் இருந்து 2 குழந்தைகளை தந்தையே கொடூரமாக வீசிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மனைவியுடனான பிரச்னையால் மகன் ஸ்ரீராஜ் (8), மகள் கவியரசி (5) ஆகிய இரண்டு குழந்தைகளையும் தந்தை சிரஞ்சீவி வியூ பாயிண்ட் பகுதியில் இருந்து 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசினார். இதில், 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP