ஆசிரியர் தகுதித்தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 | 

ஆசிரியர் தகுதித்தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

5,42,047 பேர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்று முதல் 3 மாதங்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP