டெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம்

டெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

டெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம்

டெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், டெல்லியில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP