தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
 | 

தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நிதி ஒதுக்கீடு, பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் படி, ஏழை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.2000 நிதி உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP