சுருளி அருவியில் குளிக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

சுருளி அருவியில் குளிக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கொட்டும் தண்ணீர் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP