தை அமாவாசை: கடலில் புனித நீராடல்

தை அமாவாசையொட்டி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி வருகின்றனர். அத்துடன் அவர்கள் தங்களது முன்னோருக்கும் தர்ப்பணம் அளித்தும் வருகின்றனர்.
 | 

தை அமாவாசை: கடலில் புனித நீராடல்

தை அமாவாசையொட்டி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கோடியக்கரை  உள்ளிட்ட இடங்களில் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி வருகின்றனர்.

அத்துடன் அவர்கள் தங்களது முன்னோருக்கும் தர்ப்பணம் அளித்தும் வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP