அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு

அத்திவரதர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
 | 

அத்திவரதர் தரிசனம்: க்யூவில் நின்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்வு

அத்திவரதர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன், கங்காலட்சுமி, நாராயணி ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது 4-ஆவதாக ஆனந்தவேல் என்பவர் உயிரிழந்தார்.

வரிசையில் நின்றபோது பக்தர்கள் அதிகம் திரண்டதால் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP