சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: அமைச்சர் காமராஜ்

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், இதற்காக இன்று முதல் நவம்பர் 26ஆம் தேதி வரை www.tnpds.gov.in இல் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 | 

ரேஷன் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அரிசி அட்டை பெற விரும்பினால் விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை நகலை இணைக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் உடனே பரிசீலிக்கப்படும் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP