தங்கத்தின் விலை திடீர் சரிவு! அலைமோதும் கூட்டம்!

தங்கத்தின் விலை கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த நிலையில் திடீரென குறைந்தது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வந்த நிலையில், இன்று திடீரென குறைந்துள்ளது.
 | 

பெரும் ஏற்றத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையில், இன்றைய நிலவரப்படி கிராமுக்கு தங்கம் ரூபாய் 28 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3612க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.224 விலை குறைந்து ரூ.28,8916க்கு விற்பனையாகிறது.  

தங்கத்தின் விலை திடீர் சரிவு! அலைமோதும் கூட்டம்!
வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.46.60க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ. 46,600க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை திடீர் சரிவு! அலைமோதும் கூட்டம்!
தங்கத்தின் விலையில் திடீர் இறக்கம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் நகைக்கடைகளில் தங்கம் வாங்குவதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தை மாதத்தில் கல்யாண வைபவங்கள் அதிகளவில் நடைப்பெற இருப்பதால், இந்த விலைக் குறைவு பெரிதும் உதவியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP