ஸ்டைலிஷாக இருக்கும் சித்தார்த்! வெளியானது ’டக்கர்’ ஃப்ர்ஸ்ட் லுக்!

சித்தார்த்தின் டக்கர் படத்தின் ஃபர்ஷ்ட் லுக்கை விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

ஸ்டைலிஷாக இருக்கும் சித்தார்த்! வெளியானது ’டக்கர்’  ஃப்ர்ஸ்ட் லுக்!

சித்தார்த்தின் டக்கர் படத்தின் ஃபர்ஷ்ட் லுக்கை விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சித்தார்த் திவ்யான்ஷிகா கவுசிக் நடிப்பில் கார்த்தி ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டக்கர். இந்த பட்த்தின் படபிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் படத்தின் ஃபர்ஷ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தி ஜி கிரிஷிற்கு இது இரண்டாவது திரைப்படமாகும். இதற்கு முன் கப்பல் எனும் திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார். மேலும் இவர் இயக்குனர் சங்கரின் உதவியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP