மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் 

தீபாவளி பண்டிகையின்போது தீவிபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 | 

தளர்வான ஆடைகள், டெரிகாட்டன்/டெர்லின் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகள் கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். பெட்டிகள், பாட்டில்களை பயன்படுத்தி பட்டாசுகளை வெடிக்கக்கூடாது; ராக்கெட்டுகளை குடிசை இல்லாத இடத்தில் வெடிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP