மாணவர் விடுதிகள் கண்காணிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

விடுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கிறதா? என குழு அமைத்து காண்காணிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 | 

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஆதிதிராவிடர் உள்ளிட்ட விடுதிகளில் அரசின் சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கிறதா? என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், மாணாக்கர்களின் நலன் கருதி பள்ளிகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP