மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் அரசு தொழிற்பள்ளியில் இன்று அரசு என்ற மாணவன் மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரம் அரசு தொழிற்பள்ளியில் இன்று அரசு என்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவன் வகுப்புக்குச் செல்லும்போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உணவு ஒவ்வாமையால் மாணவர் அரசு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP