‘வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும்’

நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார்.
 | 

 ‘வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும்’

நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார். வேலைநிறுத்தம் செய்தால் No work No pay என்ற அடிப்படையில் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP